தயாரிப்பு நிறுவனத்தின் மீது புகார்

img

மாத்திரையில் கம்பி: தயாரிப்பு நிறுவனத்தின் மீது புகார்

கோவையில் பல்வலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருந்தகத் தில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.